QR குறியீடு
சத்குரு - யோகா & ஆன்மிகம்

சத்குரு - யோகா & ஆன்மிகம்

9.4.8 Isha Foundation ஆல்
(0 விமர்சனங்கள்) மார்ச் 10, 2026
விருப்பமானவை
சத்குரு - யோகா & ஆன்மிகம் சத்குரு - யோகா & ஆன்மிகம் சத்குரு - யோகா & ஆன்மிகம் சத்குரு - யோகா & ஆன்மிகம் சத்குரு - யோகா & ஆன்மிகம் சத்குரு - யோகா & ஆன்மிகம்

சமீபத்திய பதிப்பு

பதிப்பு
9.4.8
புதுப்பிப்பு
மார்ச் 10, 2026
உருவாக்குநர்
Isha Foundation
வகைகள்
உடல்நலம்
தளங்கள்
ஆண்ட்ராய்டு
நிறுவல்கள்
0
உரிமம்
Free
தொகுப்பு பெயர்
com.ishafoundation.app
பக்கத்தைப் பார்வையிடவும்

சத்குரு - யோகா & ஆன்மிகம் பற்றி மேலும்

அதிகாரப்பூர்வ Sadhguru Appல் சத்குருவின் ஞானத்தை அனுபவியுங்கள். ஆன்மீகம், வெற்றி, உறவுகள், ஆரோக்கியம் குறித்த புதிய கட்டுரைகள், ஒலி மற்றும் வீடியோக்களைப் பெறுங்கள். யோகாவுக்குப் புதியவர்களுக்கான எளிய உப-யோகா மற்றும் தியான வழிகாட்டல்களையும் கற்று, வாழ்வில் முழுமை பெறுங்கள்.
சத்குருவின் ஞானத்தை உங்கள் உள்ளங்கைக்கு கொண்டுவரும் ஈடு இணையற்ற செயலி இது. தினசரி உங்கள் உள்நிலைக்கு உற்சாகமும், உத்வேகமும் வழங்கும் ஆன்மீக வாசகங்கள், ஞானத் துளிகள், சமீபத்திய வீடியோக்கள், கட்டுரைகள் மற்றும் ஒலிப்பதிவுகள் மூலம் உங்கள் வாழ்க்கையை மெருகூட்டலாம். அத்துடன், ஈஷா மைய நிகழ்வுகள் மற்றும் புதிய அறிவிப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும், ஈஷா மையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு துல்லியமான வழிகாட்டலை வழங்கும் நேரடி வரைபட வசதியுடனும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

உடல்நலம், மகிழ்ச்சி, அமைதி, அன்பு மற்றும் வெற்றிக்கு உதவும் சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகளை வெறும் 5 நிமிடங்களில் கற்றுக்கொள்ளுங்கள். மூட்டு இணைப்புகள், தசைகள், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல், நுரையீரல் திறனை அதிகரித்தல், முதுகெலும்பை ஆரோக்கியமாக்குதல், உள்நிலை அமைதியைக் கண்டறிதல், ஆனந்தத்தை உருவாக்குதல் போன்ற பல பயன்களை இந்த எளிய பயிற்சிகள் வழங்குகின்றன. அத்துடன், உள்நிலை அறிதலை மேம்படுத்தும் ஷாம்பவி முத்ரா மற்றும் அன்பை வளர்க்கும் நமஸ்கார யோகா போன்ற பிரத்தியேகமான பயிற்சிகளும் உள்ளன. ஈஷா கிரியா, சத்குரு பிரசன்ஸ் நேரம், மற்றும் சித் சக்தி தியானங்கள் மூலம் ஆழ்ந்த தியான அனுபவங்களைப் பெறுங்கள். அன்பு, ஆரோக்கியம், அமைதி, வெற்றி ஆகியவற்றை உங்கள் வாழ்வில் உருவாக்க உதவும் வழிகாட்டப்பட்ட தியானங்கள், உங்கள் உள்நிலையை செழுமைப்படுத்தும்.

ஈஷா யோகா ஆன்லைன் வகுப்புகள் மூலம் பண்டைய யோக அறிவியலின் சக்திவாய்ந்த கருவிகளை வீட்டிலிருந்தபடியே கற்றுக்கொள்ளுங்கள். ஈஷா யோக மையம் மற்றும் அதன் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்கள், ஈஷாவின் சமூக நலத் திட்டங்கள் பற்றிய விரிவான தகவல்களையும் இங்கேயே கண்டறியலாம். சத்குருவுடன் ஆழமான ஆன்மீக மறைஞானத்தை ஆராய, 'சத்குரு எக்ஸ்க்ளூசிவ்' வீடியோ தளத்திற்குள் நுழையுங்கள். 'சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா'வின் மனம் மயக்கும் இசை மற்றும் உச்சாடனங்கள், ஆதியோகி வால்பேப்பர்களை உங்கள் ரசனைக்கு ஏற்ப தேர்ந்தெடுங்கள்.

மேலும் தகவல்களுக்கு, isha.sadhguru.org இணையதளத்தைப் பார்வையிடுங்கள் மற்றும் facebook.com/sadhguru பக்கத்தில் இணைந்திருங்கள். கருத்துகளுக்கு [email protected] எனும் மின்னஞ்சலை அணுகவும்.

பயன்பாட்டை மதிப்பிடவும்

கருத்து மற்றும் விமர்சனத்தைச் சேர்க்கவும்

பயனர் விமர்சனங்கள்

0 விமர்சனங்களின் அடிப்படையில்
5 நட்சத்திரம்
0
4 நட்சத்திரம்
0
3 நட்சத்திரம்
0
2 நட்சத்திரம்
0
1 நட்சத்திரம்
0
கருத்து மற்றும் விமர்சனத்தைச் சேர்க்கவும்
உங்கள் மின்னஞ்சலை வேறு யாருடனும் நாங்கள் பகிர மாட்டோம்.